RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

மாவட்டம்

திருநங்கை தவற விட்ட 20 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

May 24, 2025 02:33 AM

447

திருநங்கை தவற விட்ட 20 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

திருநங்கை தவற விட்ட 20 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

நாகர்கோவிலில் திருநங்கை ஒருவர் தவற விட்ட 20 சவரன் நகையை கண்டெத்து ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

திருநங்கை சமந்தா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நகை மற்றும் செல்போன் இருந்த பை தவறி விழுந்த நிலையில், அதனை கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் ஆண்ட்ரூ என்பவர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies