RECENT NEWS

ஹேமா கமிட்டி தொடர்பான 35 வழக்குகள் கைவிடப்பட்டன - கேரள அரசு

இந்தியா

தமன்னாவுடன் மைசூர் சாண்டல் நிறுவனம் ஒப்பந்தம் - கர்நாடகாவில் கடும் எதிர்ப்புதமன்னாவுடன் மைசூர் சாண்டல் நிறுவனம் ஒப்பந்தம் - கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

May 23, 2025 12:24 PM

158

தமன்னாவுடன் மைசூர் சாண்டல் நிறுவனம் ஒப்பந்தம் - கர்நாடகாவில் கடும் எதிர்ப்புதமன்னாவுடன் மைசூர் சாண்டல் நிறுவனம் ஒப்பந்தம் - கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

தமன்னாவுடன் மைசூர் சாண்டல் நிறுவனம் ஒப்பந்தம் - கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு நியமித்ததற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிரபல குளியல் சோப்பான மைசூர் சாண்டலை கர்நாடகா அரசின் கர்நாடக சோப்ஸ் மற்றும் டிட்டர்ஜெண்ட் லிமிடட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக தமன்னாவை 6 கோடியே 20 லட்ச ரூபாய் ஒப்பந்தத்துடன் 2 ஆண்டுகளுக்கு நியமிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இளம் கன்னட நடிகைகளை நியமிக்காமல் ஏன் ஒரு இந்தி நடிகையை விளம்பர தூதராக்க வேண்டும்? எனக்கேட்டு கர்நாடக மாநிலத்தவர்கள் கண்டனம் எழுப்பியுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பில்லா இயக்குனர் தம்பி போதை வழக்கில் சிக்க இவர் தான் காரணம்..! வெளியான பரபரப்பான தகவல்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies