மதுரையில் வீடு புகுந்து ரௌடி வெட்டிக் கொலை
Jun 12, 2025
மதுரையில் வீடு புகுந்து ரௌடி வெட்டிக் கொலை
Jun 12, 2025
Mayday Call என்றால் என்ன..?
Jun 12, 2025
அகமதாபாத் விமான விபத்தில் 110 பேர் பலி..
Jun 12, 2025
அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
முகப்பு
பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் சரிந்து மரணம்
May 23, 2025 10:05 AM
157
பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் நெஞ்சுவலியால் சரிந்து மரணம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது ஓட்டுநர் நெஞ்சுவலியால் சரிந்த நிலையில், விரைந்து செயல்பட்ட நடத்துநர் உடனடியாக சாதுர்யமாக செயல்பட்டு கைகளால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி பயணிகளை காப்பாற்றினார்.
பழனியில் இருந்து புதுக்கோட்டை எனும் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அப்பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் சரிந்து விழுந்ததை கண்ட நடத்துனர் விரைந்து செயல்பட்டு கைகளால் பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தினார்.
ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கருதி கையில் இரும்பு கம்பியை கொடுத்து நடத்துநர், பயணிகள் இணைந்து காப்பாற்ற முயன்றபோதும் அவர் சரிந்து விழுந்து மரணமடைந்தார். நடத்துனரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu