RECENT NEWS

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

''தி.மு.க.வின் 'ஸ்லீப்பர் செல்' ஆதவ் அர்ஜுனா கரூர் சம்பவத்தின் சகுனி'' - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரபரப்பு குற்றச்சாட்டு

Mar 14, 2026

முகப்பு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..

May 23, 2025 05:25 AM

165

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், 67 வயது தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து.

நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு, கொத்தன்குளத்தைச் சேர்ந்த இஸ்ரவேல், சிறுமிக்கு மாம்பழம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies