RECENT NEWS

பிறந்த நாளைக் கொண்டாடிய சில மணி நேரத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட டிக்-டாக் பிரபலம் சனா யூசுப்

முகப்பு

மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் நடக்க முடியாமல் தவித்த குரங்கு.. போராடி மீட்ட வனத்துறையினர்..

May 23, 2025 02:11 AM

532

மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் நடக்க முடியாமல் தவித்த குரங்கு.. போராடி மீட்ட வனத்துறையினர்..

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த குரங்கை வனத்துறை ஊழியர்கள் மீட்டு சென்றனர்.

அசோக் நகர் பகுதியில் பின் கால்கள் இரண்டும் உடைந்து படுகாயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் குரங்கு தவித்ததால் பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி குரங்கை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பா.ம.க சாதிக்கட்சியா..? செய்தியாளரால் டென்ஷன்.. தடதடத்த தங்கர்பச்சான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies