RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

முகப்பு

ஊராட்சி தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு.. போலீசார் வழக்குப்பதிவு..

May 23, 2025 01:18 AM

218

ஊராட்சி தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு.. போலீசார் வழக்குப்பதிவு..

வேலூர் மாவட்டத்தில் கத்தேரிக்குப்பத்தில் கோவில் திருவிழாவுக்கு சென்ற மடையப்பட்டு ஊராட்சி மன்ற பெண் தலைவர் திமுகவைச் சேர்ந்த கவிதா மதுக்குமாரின் காரை ஓட்டுனர் ரிவர்ஸ் எடுக்கும்போது, அங்கு நின்ற ஒருவர் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், கவிதாவின் கார் கண்ணாடியை உடைத்ததாக, அதிமுகவைச் சேர்ந்த மணவாளன் உள்ளிட்ட 7 பேர் மீது, SC, ST பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணவாளன் அளித்த புகாரில் கார் ஓட்டுனர் விஜயக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies