மாவட்டம்
பீடி கம்பெனி உரிமையாளரிடம் ரூ.2.5 லட்சம் பணம் பறிப்பு - 3 பேர் கைது
May 22, 2025 04:32 PM
517
பணம் பறிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் வசூர் கிராமத்தில் பீடி கம்பெனி உரிமையாளர் அப்துல் மாலிக் என்பவரிடம் இரண்டரை லட்சம் ரொக்கத்தை பைக்கில் பறித்துச் சென்ற வழக்கில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அப்துல் மாலிக்குடன் சேர்ந்து பீடி கம்பெனி நடத்தி வரும் அவரது தம்பி மகன் இதயதுல்லா தனது கடனை அடைக்க இளைஞர்கள் உதவியுடன் பணத்தை திருடியது தெரியவந்ததால் போலீசார், அவரையும் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu