கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை - த.வெ.க
Jun 29, 2025
விஷ வண்டு கடித்த சிறுவன் தூங்கிய நிலையில் மரணம்
Jun 29, 2025
சற்றுமுன்
கராத்தே பயிற்சிக்கு வந்த மாணவி.. மாஸ்டர் கொடுத்தர் டார்ச்சர்..!
May 22, 2025 02:14 PM
721
மாஸ்டர் கொடுத்தர் டார்ச்சர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது எழிலிசை. செங்கம் பகுதியில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்று கொடுத்து வந்தார்.
இவரிடம் கராத்தே பயிற்சிக்கு வந்த மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் எழிலிசையை சிறையில் அடைத்துள்ளது காவல்துறை.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu