RECENT NEWS

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது..! 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

முகப்பு

அனைத்துக் கட்சிக் குழுக்கள் இன்று முதல் வெளிநாடு பயணம்.. 25 நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கத் திட்டம்

May 21, 2025 02:01 AM

56

அனைத்துக் கட்சிக் குழுக்கள் இன்று முதல் வெளிநாடு பயணம்.. 25 நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கத் திட்டம்

அனைத்துக் கட்சிக் குழுக்கள் இன்று முதல் வெளிநாடு பயணம்..

ஆபரேஷன் சிந்தூர் குறித்து 25 உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்த அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு இன்று முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பயணத்தை தொடங்குகிறது.

காங்கிரஸ் எம்.பி சசிதரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்ட பலவேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவினருக்கு வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு காரணமாக எல்லைத் தாண்டிய வன்முறைகளின் பாதிப்புகள் குறித்து இக்குழுவினர் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக உரையாட உள்ளனர்.அவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை மிஸ்ரி வழங்கினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அந்த 78 நாட்கள் கொடுமை.. அவங்க மதிக்க மாட்டாங்க.. பெண்ணின் கண்ணீர் ஆடியோ..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies