முகப்பு
வெடித்து கழன்று ஓடிய அரசு பஸ் டயர், விபத்தில் இருந்து உயிர் தப்பிய பயணிகள்..
May 20, 2025 01:37 PM
1127
மதுரை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் நேற்று இயக்கப்பட்ட அரசு பேருந்தின் முன்பக்க டயர் திருபுவனம் அருகே வெடித்து சாலையில் கழன்றோடியது. சக்கரத்தின் ரிம் பகுதி 100 மீட்டர் தொலைவுக்கு சாலையில் உரசியபடி சென்ற நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இயக்கி பேருந்தை நிறுத்தியதால் 55 பயணிகளும் காயங்களின்றி தப்பினர்.
பேருந்தின் டயரில் கிரிப்பே இல்லாமல் தேய்ந்துபோய் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu