RECENT NEWS

பெண் தோழிக்கு மிரட்டல் விடுத்த ஆண் நண்பர்.. நட்பாக பழகிய போது எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டல்..

முகப்பு

தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..

May 20, 2025 09:55 AM

121

தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு..  சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் வறண்டு கிடந்த குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தண்ணீரோடு சேர்த்து பாறாங்கற்களும் அடித்து வர வாய்ப்பு இருப்பதால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, மற்றும் சிற்றருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதலனை சிக்க வைக்க விரித்த வலையில் சிக்கிய இளம்பெண்
21 முறை வெடிகுண்டு மிரட்டல்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies