முகப்பு
திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு 3ஆவது நபரே காரணம் - ஆர்த்தி
May 20, 2025 08:43 AM
231
திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு 3ஆவது நபரே காரணம் - ஆர்த்தி
கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள காலம் இது - ஆர்த்தி
திருமண வாழ்வு இந்நிலைக்கு வந்ததற்கு பணம், அதிகாரம் காரணமல்ல; எங்கள் வாழ்வில் வந்த மூன்றாவது நபரே காரணம் - ஆர்த்தி
"உங்கள் வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் - ஆர்த்தி
கெனிஷாவை மறைமுகமாக குறிப்பிட்டு ரவிமோகனின் மனைவி ஆர்த்தி குற்றச்சாட்டு
வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன் என்ற ரவி மோகனின் குற்றச்சாட்டும் பொய்யானது - ஆர்த்தி
கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் ரவி மோகன் தன் பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறார் - ஆர்த்தி
இத்தனை வருடங்கள் உடன் வாழ்ந்த என்னை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த ரவிமோகன் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம் - ஆர்த்தி
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu