மாவட்டம்
பேருந்து நிலையத்தில் நடந்து சென்றவர் மீது தனியார் பஸ் மோதி விபத்து
May 20, 2025 07:51 AM
1747
நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி இசக்கிமுத்து என்பவர் மீது தனியார் பேருந்து மோதியதோடு, அதேபேருந்தின் பின்பக்க டயர் ஏறி இழுத்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த இசக்கி முத்துவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu