RECENT NEWS

சென்னை 'ரூட் தல' மோதலை தடுக்க 257 இடங்களில் கண்காணிப்பு

முகப்பு

செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் லாரி கடத்தல் - 15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று பிடித்த போலீசார்

May 20, 2025 06:24 AM

272

செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் லாரி கடத்தல் - 15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று பிடித்த போலீசார்

செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் லாரி கடத்தல்

மறைமலை நகர் அருகே மடக்கிப் பிடித்த போலீசார்

15 கி.மீ. தூரம் லாரியை துரத்திச் சென்று பிடித்த போலீசார்

லாரியில் தொங்கியபடி சென்று மடக்கிய போக்குவரத்து போலீசார்

செங்கல்பட்டு சுங்கச்சாவடிக்கு அருகில் இருந்த கடைக்கு ஓட்டுனர் சென்றபோது லாரியை கடத்திச் சென்ற நபர்

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் லாரியை போலீசார் துரத்திச் சென்றனர்

மறைமலை நகர் அருகே போலீசார் லாரியை மடக்கிப் பிடித்தனர்

மறைமலைநகர் அருகே போலீசார் மடக்கிய போது சாலை ஓரமாக வாகனத்தை இடித்து நிறுத்தி தப்ப முயற்சி

தப்ப முயன்ற நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்

போக்குவரத்து போலீசார் ஒருவர் லாரியை நிறுத்துமாறு எச்சரித்தும் நிறுத்தாமல் சென்ற காட்சி

கடத்தப்பட்ட லாரியை மடக்கிப்பிடிக்க போக்குவரத்து காவலர் தொங்கியபடி சென்றார்

KAD என்ற நிறுவனத்தின் லாரியை கடத்திச் சென்ற நபரை மடக்கிப் பிடித்த போலீசார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

13 வருஷ வேலைக்காரன் முதலாளி வீட்டில் பார்த்த பெரிய வேலை என்ன தெரியுமா? காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies