பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரைகள்..
May 19, 2025 11:11 AM
130
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தொடர்ந்து நான்காவது நாளாக அதிகப்படியான ரசாயன நுரையுடன் நீர் வெளியேறிவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் வினாடிக்கு 794 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu