RECENT NEWS

சுக பிரசவத்தில் ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தை மறுநாளே உயிரிழப்பு.. மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை இறந்ததாகப் பெற்றோர் புகார்

முகப்பு

தனித்து போட்டியிடுவதில் எந்த சமரசமும் இல்லை - சீமான்

May 19, 2025 07:28 AM

623

தனித்து போட்டியிடுவதில் எந்த சமரசமும் இல்லை - சீமான்

நான்கு முறை தோற்றிருந்தாலும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதில் எந்த சமரசமும் இல்லை எனவும், 117 பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்குவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரை நடத்தியது காங்கிரஸ், அவர்களுடன் நின்றவர்கள் திமுக, போராடி நிறுத்த வேண்டிய உயரத்தில் இருந்த அதிமுகவும் பாஜகவும் எதுவும் செய்யவில்லை எனவும் சீமான் கூறினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அரசு தங்கும் விடுதியில் சிறுமியை சீரழித்த அரக்கன்.. மறைக்க முயன்ற சார்கள் யார்..? காமுகனின் பகீர் வாக்குமூலம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies