RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

முகப்பு

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - முதலமைச்சர்

May 19, 2025 06:09 AM

102

பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது  - முதலமைச்சர்

பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது - முதலமைச்சர்

அந்தமான் தீவுகளில் வழக்கத்துக்கு முன்பாகவே தொடங்கிய தென்மேற்கு பருவ மழை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

மேட்டூர் அணையில் இருந்து ஜூன்-12 தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகத் தகவல்

காவேரி கரையோர மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

4 ஆண்டுகளில் பல பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம் - முதலமைச்சர்

பருவமழையை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நிலச்சரிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர்

பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது - முதலமைச்சர்

பேரிடர் மீட்பு மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதலமைச்சர்

இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது - முதலமைச்சர்

மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் - முதலமைச்சர்

தென்மேற்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது - முதலமைச்சர்

மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், அவசர கால மீட்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் - முதலமைச்சர்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies