முகப்பு
19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
May 19, 2025 05:23 AM
338
19 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu