RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

முகப்பு

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் 4 பேர் கைது - மேற்கு மண்டல ஐஜி

May 19, 2025 04:39 AM

184

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் 4 பேர் கைது - மேற்கு மண்டல ஐஜி

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் 4 பேர் கைது - மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் விளக்கம்

கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் 3 பேர் கொடுத்துள்ளனர் - மேற்கு மண்டல ஐஜி

பல்லடத்தில் 3 பேரை கொலை செய்ததும் தாங்கள் தான் என சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்கள் ஒப்புதல் - மேற்கு மண்டல ஐஜி

தோட்டத்து வீடுகளை குறிவைத்த கொலையாளிகள், கொலை செய்ய மரக்கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர் - மேற்கு மண்டல ஐஜி

வழக்கில் கைதான ஆச்சியப்பன் தேங்காய் உரிப்பது போல் சென்று தோட்டத்து வீடுகளை நோட்டமிட்டுள்ளார் - மேற்கு மண்டல ஐஜி

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், உருக்கப்பட்ட நகைகள் பறிமுதல் - மேற்கு மண்டல ஐஜி

கொலையாளிகள் சிவகிரியில் கொலை செய்ததற்கான ஆதரங்கள் சிக்கியுள்ளன; பல்லடம் கொலை தொடர்பாக விசாரணை - மேற்கு மண்டல ஐஜி

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies