மாவட்டம்
கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் 100 ஆவது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
May 19, 2025 03:59 AM
1072
கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் 100 ஆவது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கத்தில் 100 வயது எட்டிய பொட்டியம்மாள் தனது மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
4 தலைமுறை உறவுகளுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பொட்டியம்மாள், உறவினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆசிர்வாதம் வழங்கினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu