மாவட்டம்
தங்க குதிரை வாகனத்தில் உலா சென்ற வரதராஜ பெருமாள்
May 19, 2025 02:53 AM
332
தங்க குதிரை வாகனத்தில் உலா சென்ற வரதராஜ பெருமாள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா மற்றும் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.
வைகாசி பிரம்மோற்சவ எட்டாம் நாள் நிகழ்ச்சியில், வாள் கேடயத்தோடு சிறப்பு அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், மேளதாளம், பறை இசை முழங்க வீதி உலா சென்றார்.
அப்போது வரதராஜ பெருமாளை திருமங்கை ஆழ்வார் வழிமறித்து வேடுபறி செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu