முகப்பு
இத்தாலி பிரதமர் மெலோனியை மண்டியிட்டு வரவேற்ற அல்பேனியா பிரதமர்
May 17, 2025 11:42 AM
262
இத்தாலி பிரதமர் மெலோனியை மண்டியிட்டு வரவேற்ற அல்பேனியா பிரதமர்
ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த இத்தாலி பிரதமர் மெலோனியை அல்பேனியா நாட்டின் பிரதமர் எடி ராமா மண்டியிட்டு வரவேற்றார்.
இதேபோன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனையும் வரவேற்றார்
அல்பேனியா நாடாளுமன்ற தேர்தலில் நான்காவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் எடி ராமா, 2030 ஆம் ஆண்டிற்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் நாட்டை இணைப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டையும் நடத்தி உறுப்பு நாடுகளின் ஆதரவை அவர் கோரினார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu