RECENT NEWS

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

70 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Mar 09, 2026

முகப்பு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி - ஐ.நா பாராட்டு

May 17, 2025 05:18 AM

231

இந்தியப் பொருளாதார வளர்ச்சி - ஐ.நா பாராட்டு

ஐ.நா பாராட்டு


2025 ஆம் ஆண்டில் 6 புள்ளி 3 விழுக்காடு வளர்ச்சி கணிப்புடன் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையுடன் போராடி வரும் நேரத்தில், இந்தியா ஒரு அரிய பிரகாசமான இடமாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்தப் பொருளாதார வேகம் 2026 ஆம் ஆண்டிலும் தொடரும் என்றும் அப்போது வளர்ச்சி 6 புள்ளி 4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி, வலுவான உள்நாட்டு தேவை போன்ற காரணிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவியாக இருந்ததாகவும், இதனால் முதலீட்டர்களின் நம்பிக்கை வலுவாக இருப்பதாகவும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies