RECENT NEWS

"எரிவாயு தட்டுப்பாடு: விடுதி மாணவர்களுக்கு உணவு பாதிப்பு இருக்காது".. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி

"எரிவாயு தட்டுப்பாடு: விடுதி மாணவர்களுக்கு உணவு பாதிப்பு இருக்காது".. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி

Mar 10, 2026

உலகம்

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

May 16, 2025 12:18 PM

145

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்தியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்ததாக நேபாள அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நடப்பு ஆண்டில் மலையேற்ற அனுமதி மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 45 வயதான சுப்ரதா கோஷ் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி விட்டு இறங்கும் போது, திடீரென உயிரிழந்ததாகவும், பிலிப்பைன்சை சேர்ந்த மற்றொருவரும் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies