RECENT NEWS

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க IEA உறுப்பு நாடுகள் அதிரடி முடிவு

Mar 12, 2026

முகப்பு

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விபத்து

May 15, 2025 04:40 AM

325

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விபத்து

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விபத்து

கடலூர் சிப்காட்டில் சாயத் தொழிற்சாலையிலுள்ள ETP எனப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு டேங்க் வெடித்து ரசாயனம் கலந்த கழிவுநீர் அக்கம்பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து 20க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர்.

அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததும் சிலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கழிவுநீரால் பாதிப்புக்குள்ளானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

SBI வங்கிக்கு அல்வா...கவரிங் நகைகள் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய சம்பவம்..! 1 1/2 வருட தூக்கம் கலைந்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies