RECENT NEWS

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை ஏறிய 45 வயது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Mar 09, 2026

முகப்பு

மணல் திருடி ஆற்றுப்பாலம் கட்டியதாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு..! பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்..

May 14, 2025 11:46 AM

3223

மணல் திருடி ஆற்றுப்பாலம் கட்டியதாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு..! பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்..

மணல் திருடி ஆற்றுப்பாலம் கட்டியதாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு..!

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பாலாற்றில் மணல் திருடி அதே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டியதாக ஒப்பந்தத்தாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

26 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உயர் மட்டபாலம் கட்டும் பணி கடந்த 2023 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உரிய அனுமதியில்லாமல் மணல் எடுத்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக விஏஓ அளித்த புகாரில் ஒப்பந்ததாரர் வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies