மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தமிழக தொழிலாளர் நல அமைச்சர் ஆய்வு
May 14, 2025 03:15 AM
1949
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தமிழக தொழிலாளர் நல அமைச்சர் ஆய்வு
சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சி.வி. கணேசன், மருத்துவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பிற மருத்துவமனைகளுக்கு ரெஃபர் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் சிகிச்சை பெறக்கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை தரமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu