மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
கர்நாடகா, ஒசூர் பகுதிகளில் நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது
May 14, 2025 02:57 AM
3237
கர்நாடகா, ஒசூர் பகுதிகளில் நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது
கர்நாடகா மற்றும் ஒசூர் பகுதிகளில் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஒசூர் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும், விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையது என்பதும், அவர்களிடம் விசாரித்தபோது நகைப் பறிப்புச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu