முகப்பு
இ.பி.எஸ். நடவடிக்கையால் பொள்ளாச்சி வழக்கில் நீதி - அ.தி.மு.க.
May 13, 2025 08:43 AM
3401
இ.பி.எஸ். நடவடிக்கையால் பொள்ளாச்சி வழக்கில் நீதி - அ.தி.மு.க.
முதலமைச்சராக இருந்த இ.பி.எஸ். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி கிடைத்துள்ளது - அதிமுக
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - அதிமுக வரவேற்பு
அதிமுக அரசு CBI விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அறிக்கை
திமுக-வைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை - அதிமுக
எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கை CBI-க்கு மாற்றினோம் - அதிமுக
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? - அதிமுக
அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற FIR Leak செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு? - அதிமுக
அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை திமுக அரசு எதிர்ப்பது ஏன்? - அதிமுக
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு - அதிமுக
பொள்ளாச்சி வழக்கில் அதிமுக ஆட்சியில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்துள்ளது - அதிமுக
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu