முகப்பு
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு - விஜய் வரவேற்பு
May 13, 2025 08:12 AM
348
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு - விஜய் வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு - விஜய் வரவேற்பு
கடந்த 6 வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்ததை சுட்டிக்காட்டி தாமதிக்கப்பட்ட தீர்ப்பு எனவும் விஜய் விமர்சனம்
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் தேவை - விஜய்
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் - விஜய்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu