முகப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - 9 பேரும் குற்றவாளிகள்
May 13, 2025 05:26 AM
487
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - 9 பேரும் குற்றவாளிகள்
பொள்ளாச்சியில் பெண்கள் 8 பேரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரும் குற்றவாளிகள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகிளா நீதிமன்றம்
குற்றவாளிகள் 9 பேர் மீதான தண்டனை விவரம் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் - நீதிபதி நந்தினி தேவி
திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், ஹரன் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் குற்றவாளிகள்
நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது - சிபிஐ தரப்பு வழக்கறிஞர்
அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள்தண்டனை கேட்டுள்ளோம் - சிபிஐ தரப்பு
பெண்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபணம் - சிபிஐ தரப்பு வழக்கறிஞர்
வழக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது - சிபிஐ தரப்பு
வழக்கில் 48 அரசு சாட்சிகள் விசாரிக்கப்பட்டது; ஒருவர் கூட பிறழ்சாட்சியம் அளிக்கவில்லை - சிபிஐ தரப்பு
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu