மனைவி, 2 பெண் குழந்தைகளை கொன்ற விவசாயி
Jun 21, 2025
முகப்பு
சட்டப்பேரவை தேர்தலில் இரு அணிகள் இடையேதான் போட்டி - திருமாவளவன்
May 13, 2025 02:39 AM
166
சட்டப்பேரவை தேர்தலில் இரு அணிகள் இடையேதான் போட்டி - திருமாவளவன்
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 3வது அணி மட்டும் அல்ல, எத்தனை அணி அமைத்தாலும் இரு அணிகள் தான் களத்தில் நேருக்கு நேர் மோதும் சூழல் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேட்டி அளித்தபோது இவ்வாறு கூறினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu