முகப்பு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு
May 12, 2025 06:54 AM
267
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு
14 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதை சுட்டிக்காட்டி கோலி ஓய்வு அறிவிப்பு
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்த ஒன்று - விராட் கோலி
2011ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை தொடங்கியவர் கோலி
இந்திய அணிக்காக 123 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி விளையாடியுள்ளார்
123 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 9,230 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களையும், 31 அரை சதங்களையும் விளாசியவர் கோலி
இந்திய அணிக்காக ஒரு இன்னிங்சில் 254 ரன்கள் குவித்ததே கோலியின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும்
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து செல்ல உள்ள நிலையில் கோலி ஓய்வு அறிவிப்பு
இந்திய அணிக்காக 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கோலி 40 போட்டிகளை வென்று கொடுத்தவர்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக முறை சதம் மற்றும் இரட்டை சதம் அடித்தவர் விராட் கோலி
டெஸ்ட் கேப்டனாக இருந்த போது இந்திய அணிக்காக 7 முறை இரட்டை சதம் அடித்தவர் விராட் கோலி
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையும் கோலிக்கு உண்டு
SHARE
Max characters : 500
RELATED POSTS
காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!
Jun 22, 2025
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu