முகப்பு
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
May 12, 2025 01:28 AM
1588
வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வைகை
கள்ளழகரை வழியெங்கும் வரவேற்கும் பக்தர்கள்
வைகை முகத்துவாரமான வடகரைக்கு வந்தடைந்தார் கள்ளழகர்
வெள்ளிக் குதிரையில் கள்ளழகரை வரவேற்க வீரராகவப் பெருமாள் வருகை
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி வரும் கள்ளழகர்
வைகை ஆற்றுக்கு வந்தடைந்தார் கள்ளழகர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்
தூங்கா நகரில் திசையெங்கும் மக்கள் வெள்ளம்
கள்ளழகர் வைபவத்தால் மதுரை மாநகர் முழுவதும் விழாக்கோலம்
விழாவையொட்டி 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலம்
களைகட்டிய சித்திரைத் திருவிழா- விழாக்கோலம் பூண்டது மதுரை
அழகர் பாடல் ஒலிக்க ஆற்றில் ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள்
அலைகடலென மதுரையில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
விண்ணதிர பக்தர்களின் கோவிந்தா.... கோவிந்தா முழக்கம்
புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகர்
அழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து பக்தர்கள் உற்சாகம்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகையில் இறங்கிய கள்ளழகர்
வெள்ளிக் குதிரையில் கள்ளழகரை வரவேற்ற வீரராகவப் பெருமாள்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu