தமிழ்நாடு
கிருஷ்ணகிரி & ஓசூர் வட்டார 105 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு..!
May 11, 2025 11:54 AM
5130
கிருஷ்ணகிரி & ஓசூர் வட்டார 105 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு..!
கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரில் 105 தனியார் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தார்.
அப்போது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் தொடர்பு கொள்ள அவசரகால பொத்தான் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டியதின் அவசியம் உள்ளிட்ட அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.
தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் அளித்த செயல்முறை விளக்கத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu