RECENT NEWS

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

Jun 20, 2025

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

திருச்செந்தூரில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு

Jun 20, 2025

தமிழ்நாடு

சிவகங்கை அருகே ஒக்கூரில் மாட்டு வண்டி பந்தயம்..!

May 11, 2025 11:12 AM

100

சிவகங்கை அருகே ஒக்கூரில் மாட்டு வண்டி பந்தயம்..!

சிவகங்கை அருகே ஒக்கூரில் மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகில் ஒக்கூரில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 27 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை, சாலையின் இருமறுங்கிலும் நின்றி பொதுமக்கள் கண்டு களித்தனர்.  

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"உன்னோட தாய் சாபம் குழந்தைகளை பாதிக்கும் மன்னிப்பு கேட்டு போ..” புத்தி சொன்ன காவல் ஆய்வாளர்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies