முகப்பு
விமான நிலைய வாகனம் நிறுத்தும் இடத்தில் பிடிபட்ட நல்ல பாம்பு..!
May 11, 2025 10:57 AM
2518
விமான நிலைய வாகனம் நிறுத்தும் இடத்தில் பிடிபட்ட நல்ல பாம்பு..!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு திடீரென வந்த சுமார் மூன்றரை அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிக்கப்பட்டது.
சவுதியில் இருந்து சென்னை வந்த விஜய் என்பவர் தனது உடைமைகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது அந்த பாம்பு அவரது பையின் மேல் ஏறி படுத்துக்கொண்டது.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் தகவல் அளித்தனர்.
ஆனால், ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே தீயணைப்புத் துறையினர் வந்து பாம்பை பிடித்துச் சென்றதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu