முகப்பு
அரிசி லாரியும் பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
May 09, 2025 08:36 AM
319
அரிசி லாரியும் பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தொரவலூர் கிராமத்தில் பெட்ரோல் டேங்கர் லாரியும், அரிசி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அரிசி லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் கீழே சிந்திய நிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.
அரிசி ஏற்றி வந்த லாரி டிரைவர் நாச்சிமுத்து கண் அயர்ந்ததே விபத்துக்குக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu