தமிழ்நாடு
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது
May 08, 2025 03:47 AM
1218
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது
அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்
www.tnresults.nic.in என்ற இணைய மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்
www.tnresults.nic.in என்ற இணைய மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்
தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்
+2 பொதுத்தேர்வு - 95.03% பேர் தேர்ச்சி
மாணவிகள் - 96.70% பேர் தேர்ச்சி
மாணவர்கள் - 93.16% தேர்ச்சி
+2 பொதுத்தேர்வில் மாணாக்கர்கள் 95.03% பேர் தேர்ச்சி
மாணவிகள் - 96.70%; மாணவர்கள் - 93.16% தேர்ச்சி
மாணவர்களை விட மாணவிகள் 3.54% பேர் அதிகம் தேர்ச்சி
+2 பொதுத்தேர்வில் மாணவியர்கள் 4,05,472 பேர் தேர்ச்சி
+2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 3,47,670 பேர் தேர்ச்சி
+2 பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் - 91.94%
+2 பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் - 95.71%
+2 பொதுத்தேர்வில் தனியார் சுயநிதி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் - 98.88%
பாடவாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்
தமிழ் பாடத்தில் 135 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
அதிகபட்சமாக கணினி அறிவியல் தேர்வில் 9,536 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
கணினி பயன்பாடுகள் - 4,208, வேதியியல் - 3,181, கணிதம் - 3,022 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
பாடவாரியாக தேர்ச்சி சதவீதம்
தமிழ் - 99.15% பேர் தேர்ச்சி
இயற்பியல் - 99.22%
வேதியியல் - 98.99%
உயிரியல் - 99.15%
கணிதம் - 99.16%
வணிகவியல் - 98.36%
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்
+2 பொதுத்தேர்வில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடம்
அரியலூர் மாவட்டத்தில் 98.82% மாணாக்கர்கள் தேர்ச்சி
+2 பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2ஆம் இடம் பிடித்தது
ஈரோடு மாவட்டத்தில் 97.98% மாணாக்கர்கள் தேர்ச்சி
+2 பொதுத்தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 3ஆம் இடம் பிடித்தது
திருப்பூர் மாவட்டத்தில் 97.53% மாணாக்கர்கள் தேர்ச்சி
கோவை மாவட்டத்தில் 97.48%, குமரி மாவட்டத்தில் 97.01% மாணாக்கர்கள் தேர்ச்சி
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu