முகப்பு
" ஆபரேஷன் சிந்தூர் " - தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்
May 07, 2025 02:12 AM
961
" ஆபரேஷன் சிந்தூர் " - தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது- ஜெய்ஹிந்த் என இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவு
கோட்லி, பஹ்வால்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் மின்விநியோகம் துண்டிப்பு
பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை- இந்திய ராணுவம் விளக்கம்
மிகுந்த நிதானத்துடன் இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கம்
தாக்குதலுக்கு தயார் என்றும், வெற்றிக்கான பயிற்சி என்றும் இந்திய ராணுவம் வீடியோ பதிவு
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தலைமையகங்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல்
முரிடிக் என்ற இடத்தில் உள்ள தீவிரவாதிகளின் முகாமை குண்டுவீசி அழித்தது இந்திய ராணுவம்
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு இரண்டே வாரங்களில் இந்தியா பதிலடி
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய நிலையில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்
எல்லைப் பகுதியில் பதிலடி தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவிப்பு
பாகிஸ்தானின் லாகூரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதாகத் தகவல்
இந்தியா நடத்திய தாக்குதலால் நள்ளிரவில் பீதியில் உறைந்த லாகூர்வாசிகள்"பாரத் மாதா கி ஜெய்- ஜெய்ஹிந்த்" என சமூகவலைதளங்களில் பதிவிட்ட மத்திய அமைச்சர்கள்- முதலமைச்சர்கள்
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், கிரண் ரிஜிஜு, பியுஸ் கோயல் எக்ஸ் தளத்தில் பதிவு
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் முதலமைச்சர்கள் எக்ஸ்தளத்தில் பதிவு
ஆபரேஷன் சிந்தூர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu