அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!
Jun 12, 2025
BIG STORIES
சந்தானத்தின் வீட்டை நடிகர் ஆர்யா இரவில் இடித்து அகற்றியது ஏன் ?.. நிஜத்திலுமா இப்படி?
May 07, 2025 01:37 AM
15148
சந்தானத்தின் வீட்டை நடிகர் ஆர்யா இரவில் இடித்து அகற்றியது ஏன் ?.. நிஜத்திலுமா இப்படி?
சென்னையில் நடந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் அறிமுக விழாவில் தனது வீட்டை ஆர்யா இரவோடு இரவாக ஆள் வைத்து இடித்து விட்டதாக சந்தானம் கூறிய நிலையில், சந்தானத்தின் பிரச்சனை படத்தின் பட்ஜெட்டை விட பெரியது என்று ஆர்யா வேடிக்கையாக கூறினார்
ஆர்யாவின் தயாரிப்பில் , நடிகர் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ் லெவல் படத்தின் அறிமுக விழாவில் பேசிய சந்தானம், தான் விலைக்கு வாங்கிருந்த பழைய வீட்டை சரி செய்து தருவதாக கூறிய ஆர்யா இரவோடு இரவாக அதனை ஆள் வைத்து இடித்து, இருந்த தடயமே இல்லாமல் மொத்தமாக அகற்றியதால் வீட்டை கண்டுபிடிக்க இயலாமல் தனது மனைவியும், தாயும் தவித்து போனதாக நடிகர் சந்தானம் தெரிவித்தார்
அதே போல நடிகர் சந்தானத்துடன் இணைந்து படம் செய்வது குறித்து பேசிய ஆர்யா, படத்தின் கதை பிரமாதமாக உள்ளது. பெரிய படமாக இருக்கும் என்பதால் பெரிய பட்ஜெட் தேவைபட்டதாக தெரிவித்தார்.
நிஜத்தில் சந்தானத்துக்கு உள்ள பிரச்சனையை சரி செய்ய , படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகை தேவைப்பட்டதாக தெரிவித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu