தமிழ்நாடு
திருவண்ணாமலை ஆர்டிஒ அலுவலகம் முன்பு குவிந்த 500 ஆட்டோ ஓட்டுனர்கள்.. காரணம் என்ன?
May 06, 2025 10:00 AM
5866
ஆர்டிஒ அலுவலகம் முற்றுகை
திருவண்ணாமலையில் ஆட்டோ ஓட்டுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் இருந்தும் க்யூ ஆர் கோடு வழங்க மறுப்பதாக கூறி 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், க்யூ ஆர் கோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu