RECENT NEWS

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

Mar 15, 2026

முகப்பு

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற சிறுத்தை..

May 06, 2025 07:42 AM

6875

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற சிறுத்தை..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடி அருகே பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையை வேகமாகக் கடந்து சென்ற சிறுத்தையைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

கோடை வெயில் என்பதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்குமாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies