கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை முறையாக பராமரிக்கவில்லை என அ.தி.மு.க. குற்றச்சாட்டு..
May 05, 2025 04:32 PM
238
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை முறையாக பராமரிக்கவில்லை என அ.தி.மு.க. குற்றச்சாட்டு..!
ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, விளக்கேத்தி நால்ரோடு சந்திப்பில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க திமுக அரசு தவறி விட்டதாகவும், முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu