RECENT NEWS

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

முகப்பு

கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்..! காயங்கள் இன்றி உயிர் தப்பிய மூவர்.

May 05, 2025 09:30 AM

194

கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்து  வீடு சேதம்..! காயங்கள் இன்றி உயிர் தப்பிய மூவர்.

கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்..!

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தின் பாதி கிளை முறிந்து, அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.

ஓடுகள் சிதறி விழுந்த போது வீட்டிற்குள் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்ததால் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். 

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies