கொரோனா தொற்று - நாடு முழுவதும் 4 பேர் உயிரிழப்பு
Jun 20, 2025
முகப்பு
பூஜை செய்து 2 தங்கக்காசுகளை எடுத்து நாடகம்... ரூ.8 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது
May 05, 2025 01:35 AM
327
புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி
ஒசூரில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி ஆஞ்சநேயர் கோயிலை நடத்தி வரும் தம்பதியை ஏமாற்றி 8 லட்சம் ரூபாய் பறித்ததாக 10 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.
குல்லப்பா- ராதம்மா தம்பதியர் நடத்தி வரும் கோவிலுக்கு கடந்த மாதம் வந்த கும்பல் ஒன்று கோயிலில் புதையல் இருப்பதாகக் கூறி நள்ளிரவில் பூஜை செய்து தலா 4 கிராம் எடையிலான இரண்டு தங்க நாணயங்கள் எடுத்துள்ளனர்.
மேலும் உள்ள புதையலை எடுக்க சக்தி வாய்ந்த தாவரம் தேவைப்படுவதாகக் கூறியதால் அவர்களை தம்பதியர் ஓட்டலில் தங்க வைத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu