பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரியர் கைது
Jun 13, 2025
மேற்கு வங்க மாநில பெண் கொலை- 2 பேர் கைது
Jun 13, 2025
முகப்பு
42 வயதில் நீட் தேர்வு எழுத வந்த தனியார் நிறுவன ஊழியர்
May 04, 2025 11:57 AM
1914
நீட் தேர்வு எழுத வேண்டுமென்ற விருப்பத்தை நிறைவேற்ற 42 வயதில் முயற்சி
கரூர் அரசு கலைக் கல்லூரி மையத்தில், நீட் தேர்வு எழுத வந்த 42 வயதுக்கார ரை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமார், நீட் தேர்வை எழுதி பார்க்க வேண்டுமென்ற விருப்பதால் வந்த தாக கூறிய நிலையில், அவரது ஆவணங்களை சரி பார்த்து அனுமதித்த அதிகாரிகள் வாழ்த்துகளும் கூறினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu