RECENT NEWS

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

தலைமைச் செயலக பணிக்கு போலி பணி ஆணை வழங்கி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த மாநகராட்சி ஊழியர் கைது..

Jun 19, 2025

தமிழ்நாடு

இ.பி.எஸ் பிறந்தநாளை முன்னிட்டு, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

May 04, 2025 09:32 AM

62

இ.பி.எஸ் பிறந்தநாளை முன்னிட்டு, போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு

மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பணம் பரிசு

தஞ்சையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் காமராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆடவருக்கு 5 கிலோமீட்டர் தூரமும் மகளிருக்கு 3 கிலோமீட்டர் தூரமும் என தனித்தனியாக நடைபெற்ற போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அது எப்டி 2 எஞ்சின்களும் ஒரே நேரத்தில் செயலிழக்கும்? கேப்டன் ஸ்டீவின் புது அப்டேட்..! சூரியனின் சூழ்ச்சியா? புது விளக்கம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies