தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
மாவட்டம்
அண்ணாமலையார் கோவிலில் நடிகை மஞ்சிமா மோகன் சாமி தரிசனம்
May 04, 2025 02:57 AM
146
அண்ணாமலையார் கோவிலில் நடிகை மஞ்சிமா மோகன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை மஞ்சிமா மோகன் வழிபாடு நடத்தினார்.
நடிகர் கவுதம் கார்த்திக்கின் மனைவியான மஞ்சிமா மோகன், திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை வணங்கிய பின்னர் அண்ணாமலையர் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu