RECENT NEWS

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

May 23, 2025

BIG STORIES

கமல் முன்னிலையில் காதல் பற்றி மனம் திறந்த நடிகர் சிம்பு - திரிஷா..! இது லிஸ்ட்டுலேயே இல்லப்பா..!

May 04, 2025 02:33 AM

2378

கமல் முன்னிலையில் காதல் பற்றி மனம் திறந்த நடிகர் சிம்பு - திரிஷா..! இது லிஸ்ட்டுலேயே இல்லப்பா..!

கமல் முன்னிலையில் காதல் பற்றி மனம் திறந்த நடிகர் சிம்பு - திரிஷா..!

கேரளாவில் நடந்த தக்லைப் படத்தின் புரமோஷனில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா ஆகியோர், காதல் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களை கூறி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காதலுக்கு தமிழ் சினிமாவில் வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு இயக்குனர்கள், நடிகர்கள் வேறு வேறு விளக்கம் கொடுத்துள்ளனர்.

ஒரே காதல் ஊரில் இல்லை என்று வசூல் ராஜா படத்தில் பொட்டில் அறைந்தார் போல சொல்லி இருப்பார்கள்.

விவேக் தனது பாணியில் காமெடியாக சொல்லி இருப்பார்

இந்த நிலையில் கேரளாவில் நடந்த தக்லைப் படத்தின் புரமோஷனில் காதல் குறித்து கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா ஆகியோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மூன்று பேருமே காதல் கலையில் சகலகலா வல்லவர்கள் என்பதால் இந்த கேள்வி அவர்களின் முன்பு வைக்கப்பட்டது.

காதல் - அன்பு.. வேறு வேறு என்பார்கள் என்னை பொறுத்தவரை காதல் அன்பு இரண்டும் ஒன்று தான் என்று சொன்ன கமல்ஹாசன், சிவன் மீது பக்தர்கள் வைத்தது அன்பு என்றால், பார்வதி கொண்டது காதல் என்றார்

ஒவ்வொரு இன மக்களும் அவர்களது மொழி மீது கொண்டுள்ள காதல் தான் இந்தியாவை இணக்கமாக ஒட்டி வைத்துள்ளதாகவும் கமல் தெரிவித்தார்

யாருன்னே தெரியாதவங்க மேல , காரணமே இல்லாம வருவது தான் காதல் என்று விளக்கினார் சிம்பு

திரிஷா லவ்ன்னா அன்கண்டிசனலா இருக்கனும், எல்லா மனிதருக்கும் பாசிடிவ் நெகடிவ் இருக்கும், நெகடிவ்வா இருந்தாலும் அதனை லவ் ஏற்றுக் கொள்ளும் என்றார்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பாய் ஃபிரண்ட் பாவச் செயல்.... கேர்ள் பிரண்ட் Just miss..! AI சேட்டை.. போலீஸ் வேட்டை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies